ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க திட்டம்

ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மிக நீண்ட…

இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள புங்குடுதீவு பிரதேசம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி…

’20’ நிறைவேறுவது நிச்சயம் – பிரதமர் மஹிந்த திட்டவட்டம்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி…

கடற்படையில் இருந்து தான் விலகியதை உறுதி செய்தார் யோஷித

தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அக்டோபர் 10ம் திகதி கடற்படையில் இருந்து விலகியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்…

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நேற்று ஆரம்பம்

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு…

மேலும் 3 திருத்தங்கங்களுக்கு உட்படும் 20வது திருத்தம்

அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…

இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி என கருதப்படும் மாகந்துரே மதுஷ் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார். மாலிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22…

புகையிரதத்தில் மோதி பசு உயிரிழப்பு

புகையிரத வண்டியில் மோதிய பசு ஒன்று உயிரிழந்த சம்பவம் (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத வண்டியுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய பகுதியில்…

ரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கொழும்பு…

கிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு

அம்பாறை- சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை இராணுவத்தினர் முற்றுகை…