எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து இருவர் காயமடைந்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மது…

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்

நியுசிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற…

தனியார் வங்கி ஊழியருக்கு கொரோனா

மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில மத்துகம…

சாவகச்சேரியில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும்…

ஊரடங்கு உத்தரவை மீறிய 302 பேர் கைது

கம்பஹா மாவட்டத்தில் 19 காவல் துறை பிரிவுகளில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு இன்னும் அமுலில் காணப்படுகின்றது. இந் நிலையில் இன்று மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்க…

பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை- பீ.சனத் பூஜித்

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வத்…

பெரிய வெங்காயம் கொள்வனவு ;விவசாயிகள் கவலை

ஒரு கிலோ கிராம் வெங்காயம் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், குறித்த தொகை தமக்கு போதுமானதாக இல்லை என்று பொலனறுவை பிரதேச பெரிய வெங்காய…

10 மாதக்குழந்தை திடீர் இறப்பு ;பொலிஸார் விசாரணை

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத ஆண்குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,…

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது- க. மகேசன்

தனிமைப்படுத்தலில்  இருந்தவருக்கே  தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின்  பருத்தித்துறை சாலை …

யாழில் சமூகத் தொற்று இல்லை-ஆ கேதீஸ்வரன்

யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை  பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ…