ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 120 பேர் கைது!
ஊரடங்கு உத்தரவை மீறிய 120 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. அத்துடன் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 37 வாகனங்களும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ்…
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் கைது!
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நேற்று (11) தேசிய புலனாய்வு பிரிவினர் முற்றுகையிடப்பட்டு துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட முன்னாள் விடுதலைப்…
சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-பவித்ரா வன்னியராச்சி
பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியாக, கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா…
உழுந்தினை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வோம் – இ.விஜயகுமார்
உழுந்திற்கான உத்தரவாத விலை குறைவடைந்தால் கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் என்று வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார்…
யாழ் மாணவியின் மரணத்தில் விசாரணை கோரும் உறவினர்கள்!
களனி பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவியொருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவிலை சேர்ந்த குறிப்பிட்ட மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாயொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை…
ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ…
அரச வனப்பாதுகாப்பு பகுதியில் காடுகளை அழித்த மூவர் கைது
திருகோணமலை – கந்தளாய் அரச வனப்பாதுகாப்பு பகுதிக்கு சொந்தமான காடுகளை அழித்த குற்றச்சாட்டின் பேரில் மிரிஸ்வெவ பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
தென்னமரவடியில் 358 ஏக்கர் நிலம் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்பு
தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மைய புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலங்களை புல்மோட்டை…
மினுவாங்கொடையில் நேற்று 101 பேருக்கு கொரோனா
மினுவாங்கொடையில் மேலும், 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 79 பேர் மினுவாங்கொடை…
ஜெயபுரம் மக்களிற்கான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது
கிளிநொச்சி ஜெயபுரம் மக்களிற்கு சொந்தமான 100 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில் இன்று 100 ஏக்கர்…
