ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க என்ன காரணம் மைத்திரி சாட்சியம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களால் உளவுத்துறை ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் தனக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாகவே தமது ஆட்சிக்காலத்தில் ஐந்து பாதுகாப்பு செயலாளர்களை நியமிக்க தாம் எடுத்த…

ரியாஜ் பதியுதீன் விசாரணைகளை நிறுத்துவது நியாயமற்றது ; சட்டமா அதிபர்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் மீதான விசாரணைகளை குற்றவியல் விசாரணைப்பிரிவு நிறுத்துவது நியாயமற்றது என சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்….

இஸ்லாமிய அடிப்படை வாதம் தொடர்பில் எச்சரித்தபோது ரணிலே எதிர்த்தார் – மைத்திரி

தற்போதைய தேசிய உளவுச் சேவையின் பிரதானியும் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளருமான பிரிகேடியர் சுரேஷ் சலே, 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் தேசிய பாதுகாப்புப்…

வவுனியாவிலும் சுகாதார விதிகளுக்கு அமைய க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவலிற்கு மத்தியில் க.பொ.த உயர்தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 2886 மாணவர்கள் இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன் அவர்களிற்காக…

கம்பஹா- திஹாரிய ஆடைத் தொழிற்சாலை ஊழியரிற்கு கொரோனா!

கம்பஹா திஹாரிய பகுதியில் அமைந்துள்ள ஹெலா ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் தொழிற்சாலையின் ஏனைய உழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின்…

மட்டக்களப்பில் கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, பட்டிப்பளை, மண்முனை மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் சுகாதார…

சிறைச்சாலை கைதிகளிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானம்!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடம் பி.சி.ஆர். சோதனைகளை எடுப்பதறக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இதற்கான உத்தரவினை சிறைச்சாலை…

கொரோனா தொலைபேசிகளின் திரைகளில் 28 நாட்கள் வரை இருக்கும் – ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றானது பணத்தாள்களிலும் தொலைபேசிகளின் திரைகளிலும் 28 நாட்கள் வரை இருக்குமென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விடவும் அதிக காலம் வாழ்வதாக அவுஸ்ரேலியாவின் தேசிய…

போதை பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு !

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலருக்கான விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளை ஒக்டோபர்…

பல்கலைக்கழக மாணவரின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

மாத்தறை- வெல்லமடம பிரதேசத்தில் அமைந்துள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய…