சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியல் சுரேன் ராகவனுக்கு வழங்கப்பட்டமைக்கு கண்டனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேசியப்பட்டியலுக்கு நியமித்தவரை புறக்கணித்துவிட்டு சுரேன்ராகவனுக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை குறித்து அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசிய பட்டியலுக்கான ஒரு ஆசனத்துக்கு நான்கு பெயர்களை…

நாளை மறுதினம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை நடைபெறும் போது இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து தமிழரசுக் கட்சித் தலைமைக்கு அதிர்ச்சி…

ஞானசார தேரரால் கடத்தப்பட்டேன் அரம்பேபொல ரதனசார குற்றசாட்டு

எங்கள் சக்தி மக்கள் கட்சியில் தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள தகராறை மையமாகக் கொண்டு தன்னை கடத்தியதாக அரம்பேபொல ரதனசார தேரர் தெரிவித்துள்ளார். “பொதுச் செயலாளர் கல…

பல போராட்டங்களுக்கு மத்தியில் முகமது அலி சப்ரிக்கு ஒப்படைக்கப்பட்ட பதவி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல போராட்டங்களுக்கு மத்தியில் நீதி அமைச்சர் பதவியை முகமது அலி சப்ரிக்கு ஒப்படைத்துள்ளார் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில்…

பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என கூறப்படுகிறது . இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக…

ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம்

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை…

அவைத் தலைவர் தினேஷ் ,ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன்!

நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை,அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் தடைக்கான காரணம் ; விசாரணை நடத்த அதிரடி உத்தரவு

இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும வேண்டுகோள் விடுத்துள்ளார். மின்…

வடமாகாண ஆளுநராக வன்னியின் முன்னாள் மாவட்ட கட்டளை தளபதி!

வடமாகாண ஆளுநராக வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளார். இராணுவ பின்னணியை கொண்டவர்களை அரச நிர்வாக கட்டமைப்பிற்குள்…

இலங்கை மின் துண்டிப்பு ; சர்வதேச ஊடகங்களில் தலைப்பு செய்தி

இலங்கையில் நேற்றைய தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், நீண்ட நேரத்திற்கு பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணியளவில்…