வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொரோனா

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்…

மத்திய கலாசார நிதிய ஊழியர்களுக்கு திறைசேரியின் ஊடாக நிதி

இலங்கையில் வருமானம் இழந்துள்ள மத்திய கலாசார நிதிய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக, திறைசேரியின் ஊடாக நிதியொதுக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். கொரோனா…

வாக்கெடுப்பு கடமையில் கவனயீனமாக நடந்த 32 தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருட தடை

2020 ஆம் ஆண்டுக்கான பொது தேர்தலில் ஒருமீட்டர் இடைவெளி பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,மற்றும் தொற்றுநீக்கி களால் கைகளை சுத்தம்செய்தல் போன்ற மூன்று பிரதான விடயங்கள் கண்டிப்பாக…

வாழைச்சேனை பொலிஸாரினால் சுவரொட்டிகள் அகற்றல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், பதாதைகள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட…

பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு முழுமையாக தடை

இலங்கையில் அனைத்து பாடசாலை மாணவர்களின் வெளிபுற செயற்பாடுகளுக்கு எதிர்வரும் 6 மாதங்களுக்கு முழுமையாக தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ்…

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதி

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதியை தீர்மானிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை

திருச்சி மாவட்டம்,  சோமரசம் பேட்டை அருகில் 14 வயது சிறுமி எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சோமரசம் பேட்டைக்கு அருகிலுள்ள அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த கங்காதேவி என்ற சிறுமியே…

சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாடு வந்தனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கியிருந்த 275 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட விமானத்தின் மூலம் இன்று காலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விமான…

உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை…

மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளங்காணப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் இன்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு,…