பாலிதவை பார்க்கச்சென்ற ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பகல் நாரஹேண்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இருதய சத்திரசிகிச்சையை எதிர்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…
முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம்
இலங்கையில் முதல் தடவையாக நீருக்கு அடியில்அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் காலி கடலில் இந்த நீருக்கு அடியிலான நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதனை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல்…
வாகன சாரதிகள் மற்றும் மாணவர்களுக்கான விசேட செய்தி
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கள் அறிவுறுத்தியுள்ளன. ஜூன் மாதம் 6 ஆம் திகதி…
அதிக விலையில் கோழி விற்பனை ; எதிராக நடவடிக்கை
உச்சபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் தேடுதல் நடவடிக்கையை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை முன்னெடுத்துள்ளது. அதிக விலைக்கு கோழி இறைச்சியை…
மாமனாரின் முச்சக்கரவண்டிக்கு தீ வைத்த மருமகன்
குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தந்தைக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியைத் தீ வைத்துக்கொளுத்திய மருமகனை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு…
தொண்டமானின் மறைவை அடுத்து கட்சிக்குள் கடும் மோதல்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் பதவியை வகித்த அனுஷியா சிவராஜா, பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இடைக்கால…
கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பம்
கைத்தொழில் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜெர்மனி தொழிற்பயிற்சி நிலையங்களை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின்…
ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் தினங்களில்…
தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் தங்கியிருந்த 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று…
சமுர்த்தி கணனி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை
கடந்த ஏழு மாதங்களாக எதுவித கொடுப்பனவுமின்றி சேவையாற்றிவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி கணணி உதவியாளர்களின் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று (புதன்கிழமை)…
