ஜப்பானில் நுழைய 11 நாடுகளுக்கு தடை
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, பங்களாதேஷ்,…
ட்ரம்ப் பரிந்துரைத்த மலேரியா மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை…
15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியது பங்களாதேஷ்!
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. மூன்று மாவட்டங்களிலுள்ள முகாம்களில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்ளூர் மூத்த சுகாதார அதிகாரி…
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்
உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,590,218 ஆக அதிகரித்துள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட…
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் உயிரிழப்பு
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…
வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானம்
இறுதி ஆண்டு வைத்திய பீட மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நோக்கில், அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பல்கலைக்கழக வைத்திய பீடங்களை ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது…
கொரோனா நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் தனியார்…
P.C.R பரிசோதனைகள் 56 ஆயிரத்தை தாண்டியது!!
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1347 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
மலேரியா மருந்து பரீட்சார்த்த நடவடிக்கை நிறுத்தம்!!
கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கான பரீட்சார்த்த, மலேரியா மருந்துப் பயன்பாட்டை உலக சுகாதார ஸ்தாபனம் நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தினை, Covid –…
