நாடாளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை கூடுகிறது!

நாடாளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி சபாநாயகர் தலைமையில்…

இந்திய மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் இறந்தமை தொடர்பில் கடற்படையினர் விளக்கம்!

காங்கேசன்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்தமையால், இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இது குறித்து கடற்படை விளக்கம் அளித்துள்ளது….

கொள்கலன் நெரிசல் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்-இலங்கை சுங்கம்!

துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அதிகளவிலான கொள்கலன்கள் சீனா மற்றும்…

பதவியை ராஜினாமா செய்த இலங்கை போக்குவரத்து சபை தலைவர்!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரமல் சிறிவர்தனவின் ராஜினாமா கடிதம் அமைச்சுக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில், அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன்,…

போதை மாத்திரைகளுடன் ஐந்து நபர்கள் யாழில் கைது!

சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40,000 போதை மாத்திரைகளை வைத்திருந்த ஐந்து பேர் யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

அரசு நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்காதது ஏன்- முஜூபுர் ரஹ்மான் குற்றசாட்டு!

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னுமும் நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (28) கொழும்பில் இடம்பெற்ற…

யாழில் கேரளா கஞ்சாவுடன் நபரொருவர் கைது!

யாழ். பலாலி அந்தோணிபுரம் பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6.500 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் அப்பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு…

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை பட்டியல்!

நுகர்வோர் விவகார அதிகாரசபை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை வரம்புகளை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை குறைந்தபட்ச விலை ரூ. 28-35க்குள் விற்பனை செய்யப்பட…

மனைவியின் தகாத உறவால் நேர்ந்த துயரம்!

மாதம்பே பழைய நகரப் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, வீட்டொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக…