பண்ணை பாலத்தில் தவறி விழுந்த நபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் நேற்று (08) மாலை தவறி விழுந்து காணாமற்போனவர் இன்று அதிகாலை 6 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த வி.கௌதமன் (வயது 29)…

பைசர் தடுப்பூசியின் 100,000 டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன!

அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசி அளவுகள் இன்று காலை நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க,…

கொழும்பில் வசிப்பவர்களுக்கு இன்றும் தடுப்பூசி செலுத்தப்படும்

கொழும்பு வாழ் மக்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு கொரோனா தடுப்பூசியியையேனும், பெற்றுக் கொள்ளாத கொழும்பில் வசிக்கும்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்….

பஸ்கள் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து…

சீனி, சிவப்பு பருப்பு உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் 10 ரூபாவினால் உயர்வு!

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி மற்றும் சிவப்பு பருப்பு உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலைகள் ஒருவாரத்திற்குள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, தற்போது சிவப்பு பருப்பு…

செல்வச் சந்நிதி ஆச்சிரமத்தில் ஒருவருக்கு கொரோனா!

தொண்டமானாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் சுகாதார…

பேருந்து சேவைகள் இன்றுமுதல் வழமையான சேவையில் ஈடுபடும்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் இன்று முதல் வழமையாக சேவையில் ஈடுபடும் என அந்த சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். 4500 பேருந்துகளை…

சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது சந்நிதியான் கொடியேற்றம்!

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் நேற்று சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட 100…

உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனா நோக்கி பயணம்!

இரத்தினப்புரி – பெல்மடுல்ல பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சீனாவில் இடம்பெறவுள்ள உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல்…