தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண…
காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது!
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, மஹரகம காவல்நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…
முள்ளியவளையில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். உந்துருளியில் பயணித்தவர்கள் காரின் கதவில் மோதுண்டு நோயாளர்…
ஹிஷாலினி எமது வீட்டுக்கு வந்தபோது 16 வயது பூர்த்தியானவராகவே இருந்தார் – ரிஷாட்
தமது வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முதல் தடவையாக இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்ததாவது, ஹிஷாலினி எமது…
ரிஷாட் வீட்டுக்குள் இருந்த கெமராக்களில் சம்பவம் பதிவாகவில்லை!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கெமராக்கள் எவற்றிலும், ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையின்…
அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
அத்தியாவசிய உணவு பொருட்களை நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இடைத்தரகர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை…
தடுப்பூசியை பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் கைதிகள்
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் ‘சினோபாம்’ தடுப்பூசி இன்றைய தினம் ஏற்றப்பட்டது. அந்தவகையில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 தமிழ் அரசியல் கைதிகளும்…
சிறை கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!
சிறை கைதிகளுக்கு சைனோபாம் தடுப்பூசியை வழங்கும் செயற்பாடுகள் இன்று (05) முதல் கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளில் ஆரம்பமாகின்றன. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்….
500 ரூபா போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது
500 ரூபா போலி நாணயத்தாள்கள் 17 உடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு, சுகந்திபுரம் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04)…
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 62 பேரும் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டனர்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 62 பேரையும் பலத்தபாதுகாப்பு மத்தியில் கடந்த…
