மின்சார ரயிலை மறித்து பயணிகள் போராட்டம்

குறித்த நேரத்தில் ரயில்களை இயக்கவில்லை எனக்கூறி பொன்னேரியில் பயணிகள் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொன்னேரியில் இருந்து சென்னை சென்ற புறநகர் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கு கொவிட்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்…

கொழும்பில் அதிகரிக்கும் டெல்டா தொற்று

கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர…

மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் இலங்கைக்கு!

சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக…

எதிர்க்கட்சிகள் தேச விரோத செயலில் ஈடுபடுகின்றது – மோடி

நாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொளி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்….

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில் நுகர்வோருக்கு தேவையான…

ஜோசப் ஸ்டாலினுக்கு ஏதேனும் நடந்தால் அரசே முழுப்பொறுப்பு – கூட்டமைப்பு தெரிவிப்பு

ஆசிரியர் சமூகத்தின் போராட்டம் நியாயமானது. அதற்கு அரசு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை இந்த அரசு துரத்திக்கொண்டு…

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம்

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லவில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் பல…

வவுனியாவில் மேலும் 46 பேருக்கு கொரோனா

வவுனியாவில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 11 உட்பட 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதில், விநாயகபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச்…

வட மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் விபரம்

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார் இத்திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் இதன்படி யாழ். மாவட்டத்தில்…