கொச்சிக்கடை தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தந்தை விடுதலை!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், 2019 ஏப்ரல் 21 ஆம்திகதி தற்கொலை குண்டுத்  தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத் என்ற தற்கொலை குண்டுதாரியின் தந்தை சகல…

தடுப்பூசி செலுத்தாவிட்டால் சம்பளம் இல்லை; செல்போன் இணைப்பு துண்டிப்பு

உலகம் முழுவதும் டெல்டா வகை கோவிட் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சில நாடுகளில் 3, 4வது அலையின் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் தற்போது தொற்று சற்று…

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கைது

பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட பயங்கரவாத அல் –…

அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 76ம் ஆண்டு நினைவு தினம்!

அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி…

அமெரிக்காவில் ஒரே நாளில் ஒரு லட்சம் மக்கள் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சம் பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

ஹிந்து கோவில் தீ வைத்து எரிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹிந்து கோவிலில், முஸ்லிம்கள் ஆவேச தாக்குதல் நடத்தியுள்ளனர். தீ வைக்கப்பட்டதால் கோவில் கடுமையாக சேதமடைந்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப்…

இந்திய பயணிகளுக்கு கட்டுப்பாடு: தளர்த்தியது பிரிட்டன்

இந்திய பயணியருக்கான கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு தளர்த்தியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து வெளிநாட்டு பயணியருக்கான கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசு கடுமையாக்கியது. தொற்றுப்…

2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் எலும்புக்கூடாக கண்டெடுப்பு

சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமைந்தகரை ரயில்வே காலனி 3-வது தெருவில் உள்ள வீட்டில் எலும்புக்கூடாக ரமேஷ்(47) கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

மதுரை மத்திய சிறைச்சாலையில் சோதனை

மதுரை மத்திய சிறைச்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர். எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.