வீடொன்றில் இருந்து மூவரின் சடலங்கள் மீட்பு!

கல்கமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இருந்து 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை கல்கமுவ காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வீடு…

சிறுவர்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது

சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது…

2000 கிலோ இறைச்சி எரித்தழிப்பு

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சி நேற்று எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். வடபகுதியில் விற்பனைக்காக…

வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டது

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது. யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகம் தனியான பல்கலைகழகமாக அண்மையில் தரமுயர்த்தப்பட்டது. இந்நிலையில் அதன் ஆரம்பவிழா எதிர்வரும் 11…

கொவிட் மரணங்கள் அதிகரிப்பு:பிரேத அறைகளில் நெருக்கடி!

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு…

தொடர்ந்து இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள்!

ஆசிரியர் அதிபர்களின் வேதனப் பிரச்சினைகள் முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கோரி சில தொழிற்சங்கங்கள் கடந்த 4 ஆம் திகதி கண்டியில் ஆரம்பித்த பேரணி இன்றைய தினம் 4…

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் குறித்து காவல்துறை விசாரணை

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…

இன்று கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்!

கொழும்பு விஹார மஹாதேவி பூங்காவில் இடம்பெறும் 24 மணி நேர கொவிட் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன. ஏலவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட யாராக…

ரிஷாத்தை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து வேட்டை

குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) 100 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி…

கிழக்குப் பல்கலையின் நிர்வாகத் தொகுதி முற்றாக முடக்கம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. நிர்வாகக்…