தலிபான்களை கட்டுப்படுத்த பாக். ராணுவ தளத்தை அமெரிக்கா கேட்கவில்லை

தலிபான்களை கட்டுப்படுத்த பாகிஸ்தானை ராணுவ தளமாக அமெரிக்க பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. இத்தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.   ‘ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ…

கொழும்பில் 5 இடங்களில் குண்டுத் தாக்குதல் என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார்

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு…

இலங்கையில் ஆதிவாசி ஒருவரும் கொரோனாவினால் பலி!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஆதி வாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பானே பிரதேசத்தில் உள்ள ஆதிவாசி ஒருவரே இவ்வாறு கோவிட் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்…

மாகாண பயணத்தடை மீண்டும் அமுல்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து…

பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயமல்ல – அரசாங்கம்

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க…

அம்பாறை மாவட்டத்தில் டெல்டா திரிபு நோயாளி அடையாளம்

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையாக அம்பாறை நகரில் டெல்டா திரிபு கொவிட் நோயாளி இனங்காணப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று(6) வெள்ளிக்கிழமை இச்செய்தி காட்டுத்தீ போல…

பால்மா தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்….

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு

500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…

தாலிக்கொடிஅபகரிப்பு – கொள்ளையர்கள் தப்பியோட்டம்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாறிவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய பெண் ஒருவரை, பிறிதொரு மோட்டர் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள், வழிமறித்து, பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை…

பட்டப்பகலில் கடத்தல் : நாடாளுமன்றில் வீரசேகரவுடன் சுமந்திரன் வாய்தர்க்கம்

நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்காத பொது பாதுகாப்பு அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடுமையாக சாடியிருந்தார். சிவில் உடையில் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள்…