விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் தங்கியுள்ள, வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள அனைத்து வகையிலான விசாவின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆகஸ்ட் 8ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் செப்டெம்பர் 7…

ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச்  சேர்ந்த 78…

புலி உறுப்பினர்களுக்கு இராணுவத்தளபதியினால் உதவித் திட்டம்

விடுதலைப் புலிகள்  அமைப்பில் செயற்பட்டு  யுத்தம் முடிந்தபின் அரசாங்கத்திடம் சரணடைந்து   நீண்டகாலமாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகளில்  தடுத்துவைக்கப்பட்டிருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட 15 முன்னாள் போராளிகளுக்கு  வாழ்வாதாரத்தை…

சரியான பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள்-சவேந்திர சில்வா

முன்னரைப் போல இனியும் பிழையான  வழியில்  செல்லாது சரியான  பாதை நோக்கி நல்வழியில் பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா  யாழில் அறிவுரை கூறியுள்ளார்…

தங்கம் விலை கிடுகிடு சரிவு

தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த…

தமிழகத்தில் புதிதாக 1,969 பேருக்கு கொரோனா

சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நேற்று 1,65,325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 1,969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னையில் 194 பேர்,…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20.29 கோடியை தாண்டியது

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு…

கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதிரடி பாகிஸ்தானில் கோயிலை தாக்கிய 50 பேர் கைது

பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மதப்பள்ளியை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்ட 8 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்….

சர்வதேச விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஒலிம்பிக் விளையாட முயற்சி..!

நாளையுடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைகின்றன.   நாசா விண்வெளி வீரர் சேன் கம்பரோ மற்றும் மேகன் மெக் ஆர்தர், அகிகோ அசிதே, தாமஸ் பெஸ்ட் கோட்ஸ்…

சீக்கிய கொடிக்கு உரிய மரியாதை அளித்த தாலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள பக்கீடா நகரில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலமான குருத்வாராவில் சீக்கியர்களின் புனிதக் கொடியாகிய நிசான் சஹிப குருத்வாராவில் உச்சியில் இருந்து தாலிபான்களால்…