தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 149 பேர் கைது!
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்…
நுரைச்சோலையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் :தந்தை – அத்தை உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்
நுரைச்சோலைப் பகுதியில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்…
விசேட சுற்றிவளைப்பில் 3.5 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
நாட்டில் நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில்,…
நாட்டின் பல இடங்களில் இன்று மழைக்கான சாத்தியம்
நாட்டில் இன்றும்(25) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
தமிழ் மக்கள் மீது தொடுத்த, போரின் தொடர் விளைவுகளின் தாக்கங்களில் இருந்து இலங்கைத் தீவு இன்னமும் விடுவிக்கப்படவில்லை-ஸ்ரீகாந்தா
38 வருடங்களுக்கு முன்னர், 1983 யூலை 23ம் திகதி நள்ளிரவில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகன அணி ஒன்றின் மீது நிகழ்த்தப்பட்டு 13 சிப்பாய்கள் பலியான குண்டுத்…
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்
நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள முடியும். இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு…
மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது – மங்கள
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை முறைமை என்பது முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது என்பதே தனது நிலைப்பாடு என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாகாணசபை முறைமையானது…
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது கடினம்
2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாயில் 86 சதவிகிதம் சம்பளம் மற்றும் ஊதியம் வழங்குவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். எனவே ஆசிரியர்களுக்கு சம்பள…
கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ
இலங்கையில் கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வாழ்வில் ஆறாவடுவை ஏற்படுத்திய கறுப்பு ஜூலை இடம்பெற்று 38 வருடங்கள்…
டெல்டாவின் செறிவு 1,000 மடங்கு அதிகம் என எச்சரிக்கை!
சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த…
