நாட்டின் பல பகுதிகளில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை…
மானிப்பாயில் சிக்கினார்- தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர்
யாழ். மானிப்பாய் காவற்துறை பிரிவில் தொடர் கடை உடைத்து கொள்ளையிட்டு வந்த பிரதான நபர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். மானிப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை, சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள…
யாழில் 116 பேர் உட்பட வடக்கில் மேலும் 144 பேருக்கு கொரோனா!
வடக்கு மாகாணத்தில் மேலும் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும்,…
கொரோனா ஒழிக்க படையணி ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களைக்…
ராவய அமைப்பின் செயலாளருக்கு கொரோனா
சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவருடைய வாகனச் சாரதிக்கு கொரோனாத் தொற்று உறுதி…
மண்சரிவு ஏற்படக்கூடிய 343 பகுதிகள் அடையாளம்
இதில் கடந்த சில தினங்களில் 27 பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டன என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார். இதனிடையே, நாட்டில்…
இரகசியமான முறையில் தடுப்பூசி – இரு அரச அதிகாரிகள் பணி மாற்றம்
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி மேல் மாகாணத்திலிருந்து காலிக்குச் சென்ற ஒரு குழுவுக்கு இரகசியமான முறையில் ‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசி வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரு அரச அதிகாரிகள் பணி…
பயணத்தடை தளர்த்தப்பட்டாலும் கட்டுப்பாடுகள் இருக்கும்
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் கூட கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்த்தப்படும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர்…
சுகாதார பிரிவினர் வேலை நிறுத்தம்!
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மருத்துவ ஆய்வக…
