பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக…

584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடற்கரையில் இருந்து அகற்றல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று கரையில் இருந்து அகற்றப்பட்டதாக…

விதிகளை மீறிய 975 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துமா அதிபர் அஜித் ரோஹண…

எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ விபத்தானது வேறு உள்நோக்கம் கொண்டதா? – ஐ.தே.க. சந்தேகம்

எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து வேறு உள்நோக்கங்களைக் கொண்டதா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டுள்ளார். கப்பல் விபத்தை…

பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்! – மருத்துவ சங்கம்

இலங்கையில் நாளாந்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ள…

பயணத்தடை ; சுன்னாகத்தில் பெருமளவு மக்கள் நடமாட்டம்

அதிகளவு கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட ஜே-198 கிராமசேவகர் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெருமளவு மக்கள் நடைமுறையில்…

கொரோனாவை கட்டுப்படுத்த வாய்ப்பிருந்தும் தவறிழைத்தது அரசு! – திஸ்ஸ விதாரண

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சமூகப் பரவலாக மாற்றம் பெற்று கட்டுப்பாட்டை மீறிய நிலையில் காணப்படுகின்ற போதிலும், இன்னமும் இதனைக் கொத்தணிகளுக்குள் முடக்கவே கொரோனாத் தடுப்புச் செயலணி…

பேர்ல்’ கப்பல் விபத்து வேறு உள்நோக்கங்களைக் கொண்டதா? அபேவர்தன சந்தேகம்

எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து வேறு உள்நோக்கங்களைக் கொண்டதா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டுள்ளார். கப்பல் விபத்தை…

யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் ; சீனத் தூதரகம் அறிவிப்பு

யாழ்ப்பாணம் மக்களால் பெருமிதம் கொள்வதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதனைக் குறிப்பிட்டு சீனத் தூதரகம்…

சர்வகட்சி மாநாட்டை உடனே கூட்டுங்கள் ; சஜித்

இலங்கையில் சர்வ கட்சி மாநாடொன்றை உடனடியாகக் கூட்டி, கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். சர்வ கட்சி…