பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
நாட்டில் தற்சமயம் நிலவும் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தேவையான நிதி மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்கம்…
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹற்றனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய காவல்துறை சிற்றுந்து, ஹற்றன்- கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளானது….
வவுனியாவில் கர்ப்பிணி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா
வவுனியாவில் கர்ப்பவதி பெண் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம்…
அரசியல் மயமாகியுள்ள தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள்
அரசாங்கத்தின் கீழ் தரமான அரசியலால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் தற்போது தடுப்பூசி அரசியலே காணப்படுகிறது என்று மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை…
17 மணித்தியாலத்தை கடந்து முல்லைத்தீவில் மின்தடை
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மின் தடையேற்பட்டுள்ளது.இதனால் குறித்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் நேற்றைய தினம் (4) மாலை…
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம்
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம்…
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும்
நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்த…
புதிய வைரஸ் தொடர்பான அறிக்கை
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது….
மண்சரிவில் நால்வர் மாயம்
மாவனெல்ல தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகள்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் 577 பேருக்கு கொரோனா
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து…
