நாடாளுமன்றம் செல்ல முன் ரணில் அதிரடி அறிவிப்பு

நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன். என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான…

மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவி சாவு

மொரட்டுவை, சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப் பரவலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் 3ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று…

கொரோனாவால் மேலும் 40 பேர் சாவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு…

மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களுக்குள் 79,580 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கிவைப்பு

நாடு பூராகவும் கொவிட் சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அவர்களில்…

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இதுவரை 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 5000 ரூபா இடர்கால கொடுப்பனவுக்காக 80…

நாளை முதல் புதிய ஸ்டிக்கர் முறை அறிமுகம்

நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்புக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்காக வழங்கப்பட்டு வந்த ஸ்டிக்கர்களுக்கு பதிலாக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர் முறையொன்றை…

அமெரிக்காவிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார குழுவிடம் இலங்கை உத்தியோகப்பூர்வமாக கோரியுள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர்…

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 8 மாவட்டங்களை சேர்ந்த 219,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது….

இலங்கையை வந்தடைந்த 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகள் 10 இலட்சம் இலங்கையை வந்தடைந்துள்ளன. இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869…