நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவை கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் யூன்…

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வாகனத்திலிருந்து பாய்ந்த நபர்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறையின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 48 வயதான குறித்த சந்தேகநபர்…

சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நேற்றைய முடிவுகளில் மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 913 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண…

ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்_வினோ

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடை தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு!

வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கட்டாரில் ஐக்கிய நாடுகள்…

மதுபானம் உற்பத்தி செய்தவர் கைது

பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில், மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தை சேர்ந்த 52 வயதுடைய…

துப்பாக்கி பிரேயாகத்தில் நபரொருவர் காயம்

ரத்கம, கந்தேகொட பகுதியில் நேற்று (05) இரவு 7 மணியளவில் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது

பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். 50 வயதான குறித்த நபர் பட்டபொல…

காக்கைதீவு இறங்குதுறையை விஸ்தரித்து தருமாறு கோரிக்கை!

இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களினால் அமைக்கப்படவுள்ள இளைப்பாறு மண்டபத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்ததுடன் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்…