காரணமின்றி பிரவேசிக்கும் வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை
எவ்வித காரணங்களும் இல்லாமல் கொழும்பு நகருக்குள் நேற்றையதினம் பிரவேசிக்க முற்பட்ட 976 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. நேற்றைய தினம் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக…
ஓமந்தையில் பேருந்து விபத்து!
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியது. குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடுதி்ரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி…
பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!
தென் ஆபிரிக்காவில், எச்.ஐ.வி (HIV) நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆபிரிக்காவில் எச்.ஐ.வி (HIV) நோயால் மிகக்…
நாட்டின் சில பகுதியில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை
நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரண்டு நாட்களில் (ஜூன் 08 மற்றும் 09) தற்காலிகமாக அதிகரிக்கும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும்…
பொய்யான தகவல்களை பரப்பிய நபர் கைது
ஜனாதிபதி அலுவலகத்தின் இணையத்தளம் உட்பட சில அரச இணையத்தளங்களில் பாரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டுகள் செயலிழப்பு
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நேற்று பிற்பகல் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் தெரிவித்த தகவலுக்கு அமையச் சம்பவ இடத்திற்கு ஊடகவியலாளர்கள்…
பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட பத்து பேர் கைது
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை…
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67,613 குடும்பங்களைச் சேர்ந்த…
மேலும் சில பகுதிகள் விடுவிப்பு
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட 11…
