கொழும்பில் கட்டடம் ஒன்றில் தீ பரவல்
புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை…
வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் – வர்த்தமானி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட…
10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன
மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சினோபார்ம்…
இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில…
விதிகளை மீறிய 1,034 பேர் கைது
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ரணிலுடன் எவருமே இணையமாட்டார்கள் – சஜித் அணி
சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது. சஜித்…
கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம்
கடமையில் ஈடுபடாத கிராமசேவையாளர் தொடர்பில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த கிராம சேவையாளர் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம்…
நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் ஆரம்பம்
இவ் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இதற்கமைவாக இன்று காலை 10 மணி முதல் மாலை 04.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும்…
கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்
கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்துள்ளார். திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
10 ஆம் திகதி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியம் வழங்கும்…
