ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்தின் அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். 52 வயதான உப காவல்துறை பரிசோதகர் மற்றும் பாரவூர்தியின் உதவியாளர் ஆகியோர்…

இலங்கை குறித்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகள் மேம்படுத்தல்…

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் 6 மணிநேர நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்றைய தினம் 6 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு…

ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரம் அல்ல – அநுர

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக்கும் எந்தவொரு அதிகாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடையாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர்…

உறுப்புரிமை நாடுகள் பிரேரணையை எதிர்த்தே ஆகவேண்டும் – இலங்கை அரசு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மனச்சாட்சிக்கு விரோதமானது. எமது நாட்டை ஏதோவொரு வகையில் பழிவாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, மனச்சாட்சியுள்ள…

பேராபத்தில் இலங்கை – சந்திரிகா குற்றச்சாட்டு

சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே பிரதான காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்….

இரு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்!

நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா…

மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஐ.தே.க

தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின்…

ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை

இலங்கை மீது ஐ.நா. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பு தனியார் வானொலி…

ஆயிரம் ரூபா அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனு விசாரணைக்கு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி…