வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கப் பிரயத்தனம்!
வடக்கில் இன விகிதாசாரத்தையும், இனப்பரம்பலையும் மாற்றியமைக்கும் விதமாக பெரும்பான்மையினத்தவர்களுக்குக் காணிகள் வழங்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்….
இலங்கையில் விபத்துச் சாவுகள் உச்சம்!
இலங்கையில் கடந்த 81 நாட்களில் 508 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதில் 483 பேர் அபாயகரமான விபத்துக்களால் பலியாகியுள்ளனர் எனப் காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது….
மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்க விமலின் கட்சி யோசனை!
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் தனியாகப் போட்டியிடக் கலந்துரையாடலை நடத்தியுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…
மாகாண சபை முறையை ஒழிக்குமாறு அமைச்சரவையிலும் வலியுறுத்துவேன் :சரத் வீரசேகர
மாகாண சபை முறைமை ஒழிக்கப்படவேண்டும் என்ற எனது நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. அதற்காகத் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன். அமைச்சரவையிலும் கருத்துகளை முன்வைப்பேன். என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்…
விரைவாக மாகாண சபை தேர்தல்களை நடத்துங்கள் :இந்தியா கோரிக்கை!
இலங்கையில் விரைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையில்…
தீர்மானம் வெற்றி பெறக் காரணமாக இருந்த நாடுகளுக்குக் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய நாடுகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது. தீர்மானத்தைக் கொண்டுவந்த பிரிட்டன் உள்ளிட்ட இணை…
அலட்சியப்போக்காலேயே இலங்கை மீது புதிய தீர்மானம் – அமெரிக்கத் தூதுவர்!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதி செய்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்….
தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளியிட்ட அறிவிப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான…
இலங்கை தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவித்த இந்தியா
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் தாம் ஆதரிப்பதாகவும் இந்தியா அறிவித்துள்ளது….
இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும்…
