ஆயிரம் ரூபா சம்பளம்; வர்த்தமானிக்கு எதிரான மனு இன்று பரிசீலனை
தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்…
சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எமக்குப் பயன்படும் – மாவை
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும்…
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் -சஜித் வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளைக் கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையேற்படின் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…
ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் – சஜித்
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது…
போர்க்குற்றம் புரியவில்லையெனில் விசாரணைக்கு ஏன் பயம் – சிறிதரன்
இராணுவமும் அரசும் தமிழ் மக்கள் மீது கொலைகளையும் குற்றங்களையும் புரியவில்லை என்றால், அநீதிகளை இழைக்கவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? விசாரணைக்கு முகம் கொடுக்கலாம்தானே? என தமிழ்த்…
அடிப்படைவாதத்தை பரப்பிய இரண்டு சந்தேக நபர்கள் கைது
அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மற்றைய நபர் மாத்தளை பகுதியில்…
குவைத்திலிருந்து 112 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் இன்று காலை சிறப்பு விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குவைத்திலிருந்து ஜசீரா ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு…
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல்,மத்திய…
அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை
உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அதிக கடன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது எனவும், கடன் நெருக்கடிகளை அரசு மறைத்து மக்களை ஏமாற்றுகின்றது…
மருதானை வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்!
மருதானை பஞ்சிகாவத்தை – சங்கராஜ மாவத்தையில், வர்த்தக நிலையமொன்றில் இன்று (24) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுளளது. இந்த தீப்பரவலை தடுப்பதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…
