மேல் மாகாண பாடசலைகள் கட்டங்கட்டமாக இன்று முதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாணத்திலுள்ள பாடசலைகள் கட்டங்கட்டங்களாக இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கமைய தரம் 5,11 மற்றும் 13 இல் பயிலும் மாணவர்களின்…

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைத்துவம்…

பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…

மாகாண சபைத் தேர்தல் – நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருப்பு

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது…

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க அழுத்தம் கொடுக்கப்படும் – அ.தி.மு.க

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்கத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை…

உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதி கோரி நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட…

மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர்…

அம்பிகையின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் – கமலஹாசன்

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்…

தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ள யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம்…

உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள்…