மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பக்கச்சார்பானது! – சரத் வீரசேகர சாடல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 30.1 தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு…
சமூகத் தொற்றை ஏன் மூடி மறைக்கின்றது அரசு! – சஜித் அணி பகிரங்கக் கேள்வி
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டைமீறி சமூகத் தொற்றாக மாறியுள்ளது. எனினும், அரச தரப்பிலிருந்து இந்த தகவல் மறைக்கப்படுகின்றது.என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித்…
வவுனியாவில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி
வவுனியாவில் 905 பேருக்கு கொவிட்19 தடுப்பூசி நேற்றையதினம் செலுத்தப்பட்டது. வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் இராணுவத்தினருக்கு நேற்றையதினம் கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவினால்…
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழைக்கான சாத்தியம்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவாமாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு…
நுவரெலியாவில் நில அதிர்வு!
நுவரெலியா, வலப்பனை பகுதியில் இன்று காலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வானது ரிச்டெர்…
அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட மக்கள் விடுதலை முன்னணி முடிவு!
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தீர்மானித்துள்ளது. தமது போராட்டத்தின்…
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி மன்னார் விஜயம்!
பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விஜயம் செய்திருந்தார். இன்று…
சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்!
சுதந்திர தின நிகழ்வு மற்றும் அது குறித்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு சுதந்திர சதுக்கத்தை அண்டிய பகுதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக…
அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைப்பு!
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பினை அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம்…
நாட்டின் அநேக பிரதேசங்களில் கொவிட்சீல்ட் தடுப்பூசி
கொரோனா தடுப்பு கொவிட்சீல்ட் தடுப்பூசி நாட்டின் ஏனைய மாவட்டங்களில் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அந்த வேலைத்திட்டம் நேற்று மேல் மாகாணத்தில் பிரதான 9 வைத்தியசாலைகளில்…
