முறைப்பாட்டாளருடன் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்ட முல்லைத்தீவு காவல்துறையினர்!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம் உண்மையானது என்ற விடயத்தினை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள்…
கிழக்கு மாகாணங்களில் இன்று75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது….
வடக்குக்கு 11 ஆயிரம் தடுப்பூசிகள்
வடக்கு மாகாணத்தின் மருத்துவ சேவையாளர்கள் உட்பட சுகாதாரத்துறையினருக்கு ஏற்றுவதற்காக 11 ஆயிரத்து 80 கொரோனாத் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
யாழ் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது….
ஜெனிவாவில் இம்முறை இலங்கை சிக்குவது உறுதி!
இலங்கை இம்முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் சவாலை எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. அரசு குறித்த அறிக்கையை…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் பலி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால்…
தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் 5,286 பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பூசி இதுவரையான காலப்பகுதிக்குள் ஐயாயிரத்து 286 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இந்த விடயத்தை…
394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு
நாட்டில் மேலும் 394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு 61 ஆயிரத்து 980ஆக…
தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு
தியாகி முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைகூரல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபி வயாகத்தில் இன்று…
தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும்- இந்திரகுமார்
ஜெனிவாவில் நல்லதொரு தீர்வு கிடைத்தால் தான் இறந்த எமது மக்களின் ஆத்மா சாந்தியடையும் என முன்னாள் கிழக்கு மாகாணசபையின் தவிசாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவருமான…
