மொட்டு’ – சு.க. அணிகள் இடையே உக்கிர மோதல்

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படவில்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள்…

பாடசாலைகளாக தரமுயர்த்த கூறி அவற்றை அரசு கையகப்படுத்துகிறது – சிவஞானம்

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர்…

9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா!

கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது….

புகையிரதத்தில் மோதுண்டு 6 மாடுகள் உயிரிழப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு 6 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்திலேயே கால் நடைகள் மோதுண்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஐந்து பசுக்கள்…

பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்து ; 13 பேர் படுகாயம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிராதன வீதி புனானை பகுதியில் இன்று (29) தனியார் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை…

மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்த கணவன்

கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவமொன்று கினிகத்தேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில்…

வடக்கில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும், மன்னார்…

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி விளக்கேற்றி வைக்கும் நிகழ்வு

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு கிழக்கில் பல்வேறு போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில்…

கொட்டகலையில் விபத்து ; மூவர் படுகாயம்

நுவரெலியா- திம்புள்ள, கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த மூவர், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (29) இடம்பெற்ற விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,…

வவுனியா விபத்து பெண் ஒருவர் காயம்

வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பப் பெண் ஒருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…