சுகாதார விதிமுறைகளை மீறிய 15 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றாது முககக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியினை பேணால் செயற்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
இராணுவத்தினருக்கு செலத்தப்பட்டது முதலாவது தடுப்பூசி
இந்தியாவில் இருந்து நேற்றை தினம் கொண்டுவரப்பட்ட ஆக்ஸ்போர்ட் -அஸ்ட்ரசெனிகா கொவிட் -19 தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் சற்று முன்னர் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி முதலாவது…
யாழ்.போதனா வைத்தியசாலை சென்ற நோயாளிக்கு கொரோனா
கொழும்பில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி…
மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் பலி
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனை
நாளைய தினம் போயா விடுமுறை என்பதால் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைவருக்கும் கொவிட் 19 பரிசோதனை மேற்கொள்ள காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில்…
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 24 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர்…
மணல் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தலையீடு
அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற…
பள்ளிமுல்ல – துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்!
பாணந்துறை- பள்ளிமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொர்பான சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்த மேலதிக…
இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
இன்று அதிகாலை 5 மணிமுதல் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்….
தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது
நாட்டில் மேலும் 755 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 748 பேர் திவுலபிட்டிய – பேலியகொட…
