இறுதிப்படுத்தப்பட்டுள்ளது முத்தரப்பு உடன்படிக்கை!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையும், இந்தியா- ஜப்பான் நாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை உப…

வவுனியாவில் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. குறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா…

சுகாதார விதிமுறைகளை மீறிய 24 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என…

தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 737 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (26) பி.ப. 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மீட்டியாகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் நேற்று (25) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீட்டியாகொடகமயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய நபரொருவரே…

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அடிமைகளாகவே வாழ்கிறார்கள்-சாள்ஸ்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில்  இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும்…

தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம்

வவுனியாவில் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா என வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரிப் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக…

காலாவதியான சட்டங்களால் இலங்கையில் மக்கள் பாதிப்பு – பிரதமர்

இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் காலாவதியான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதே அரசின் பொறுப்பு.என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்….

மஹிந்தர் ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு அடிக்கல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சுகவீனமுற்றுள்ளார் எனவும், அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளது எனவும் மூன்று விதங்களில் சில சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த…