பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பலி
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் வெயங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சை ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாகவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்….
மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்டை நிறுத்துவதற்கு தீர்மானம்
யாழ்ப்பாண மாநகரசபையின் மேயர் பதவிக்கு மீண்டும் ஆனோல்டை நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இருப்பினும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது…
திருகோணமலையில் ஒரு வாரத்தில் 104 பேருக்கு கொரோனா
இம்மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 104 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை திருகோணமலை மாவட்ட அரச…
வடக்கில் இந்த மாதம் 130 பேருக்கு கொரோனா
யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணி பரம்பல் மூலம் நேற்று வரை 109 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
காவலிலிருந்த நபர் மோதலால் உயிரிழப்பு
வெயாங்கொடவில் இன்று காலை காவற்துறை அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்படி நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய…
24 மணிநேரத்தில் 39 பேர் கைது
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள கொவிட்-19 ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரப் பகுதியில் 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்….
நாடாளுமன்ற உறுப்புரிமையை துறக்கிறார் விக்னேஸ்வரன்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்து, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கூட்டணியின் ஏனைய கட்சி…
யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா
கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில்…
வடமாகாணத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம்
வவுனியாவைச் சேர்ந்த வயோதிபப் பெண் கொரோனா தொற்றினால் நேற்று சனிக்கிழமை மரணித்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று…
