பண்டிகை காலங்களில் நாடு முடக்கப்பட்ட மாட்டாது
நாட்டில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான…
ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான…
யாழ் மாவட்டத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது
உடுவில் பிரதேச செயலகப் பிரிவு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் நேற்று அறிவித்துள்ளார். உடுவில்…
யாழ் மருதனார்மடத்தில் அதிக தொற்றாளர்கள்!
மருதனார்மடத்தில் அதிக தொற்றாளர்கள் உள்ளனர் என்பதை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உறுதிசெய்துள்ளார். எனினும், சரியான எண்ணிக்கையை நாளையே உறுதியாக தெரிவிக்கலாமென்றும் குறிப்பிட்டுள்ளார். யாழ் போதனா…
மொட்டு’வின் விசுவாசிகள் சுயாதீனமான குழுக்களில்!
கோட்டாபய அரசின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் யாவும் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளன. உயர் பதவிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜனநாயகமும் மக்களின் உரிமைகளும்…
முறையற்ற அபிவிருத்தித் திட்டங்களால் 39 தேசிய காடுகள் அழிவடையும் அபாயம்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் சிங்கராஜ உட்பட 39 தேசிய அடர்ந்த காடுகள் அழிவுக்குட்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சூழலியல் கற்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலைபேறான…
மூன்றிலிரண்டு பெரும்பான்மை நீடிக்காது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீதான நம்பிக்கையை நாட்டு மக்கள் இழந்துள்ளனர். மஹிந்தவுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபயவுக்கும் ஏற்படும்என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே…
கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தல்
கொவிட்-19 கொரோன தொற்றால் மரணிப்போரின் உடல் களை அடக்கம் செய்வது குறித்து விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா…
‘மொட்டு’ கட்சியின் கிளையாக மாற்றப்பட்டுள்ளது மனித உரிமைகள் ஆணைக்குழு
ஹிட்லரின் வழியிலேயே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையிலான அரசு பயணிக்கின்றது.”என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார். கொழும்பில் நேற்று…
இன்று மழையுடனான வானிலை நிலவும்
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துவை மாவட்டத்திலும் மாலை…
