நாட்டின் பெரும்பாலான பகுதிளில் சீரான வானிலை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் சப்ரமுவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00…
இம்முறை பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மக்கள் அனைவரும் பண்டிகைகளை தமது குடும்பத்தாருடன் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது தொடர்பில்…
ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் – மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மக்கள்…
உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்து
உலகிலேயே மிகவும் செயற்றிறன் வாய்ந்த கொவிட் தடுப்பு மருந்தை விரைவில் தருவிக்கப்போவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். நேற்று (12) அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வைத்…
சமீபத்தைய நாட்களின் தரவுகளின் படி சாய்ந்தமருது முடங்கும் அபாயம்
நாட்டு நிலமை மிக மோசமாக உள்ளது. அக்கறைப்பற்றுக்கு அடுத்ததாக சாய்ந்தமருதும் தொற்றுக்கு அதிகம் முகம் கொடுக்கும் ஊராக மாற அதிக வாய்ப்புள்ளது. இது தொடர்ந்தால் கொரோனா தொற்றாளர்கள்…
தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசாங்கம் இல்லை
தனியே வியாழேந்திரனை நம்பி இந்த அரசாங்கம் இல்லை. காரணம் 156 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பலம் பொருந்திய அரசாங்கமாக இந்த அரசாங்கம் திகழ்கின்றது. நாங்கள் நாளை வெளியேறினால்…
விடுதலையானவுடன் தம்பியை கொலை செய்த அண்ணன்
கொலைக் குற்றச்சாட்டில் 12 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவர் விடுதலையான சில நாட்களிலேயே சொந்தச் சகோதாரனைக் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறை சென்றுள்ளார். அநுராதபுரம் –…
504 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக குறித்த நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த 504 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்….
கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 32135ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 760 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான…
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத நிலையங்களுக்கு பொது மக்கள் செல்ல வேண்டாம்!!
கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்களையும் வர்த்தகர்களையும் விழிப்பூட்டும் நிகழ்வு சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தகர்…
