நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தின் 13 பொது பரிசோதகர் பிரிவுகளில் இதுவரை 25 பேர் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் . இமேஷ்…

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரைக்குற்றிகளை பூவரசங்குளம் விஷேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக பூவரசங்குளம்…

கிளிநொச்சிமாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் போராட்டம்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகவனயீர்ப்பு போராட்டம்ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது…

இன்று முதல் அமுலாகும் புதிய சட்டங்கள்…!!

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டத்தில் சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இன்று முதல் 20 ஆவது திருத்த சட்டம் அமுல்படுத்தப்படும்….

இலங்கையில் மூன்று மாத குழந்தைக்கும் கொரோனா

மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சத்தால் தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த…

புத்தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்!

புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில்,76 வயதுடைய குறித்த…

யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளை முடக்க ஆலோசனை

யாழ்.பருத்துறை மற்றும் கரவெட்டி – இராஜகிராமம் ஆகியவற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,குறித்த பிரதேசத்தை முடக்க ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாக அறிய கிடைக்கின்றது. இராஜகிராமத்தில்…

லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்

லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார். மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய உடன் அமுலாகும்…

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கான விசேட அறிவித்தல்!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலினை கட்டுப்படுத்த நடவடிக்கை

நாட்டை முழுமையாக முடக்கும் அளவிற்கு கொரோனா தொற்றின் தாக்கம் நாட்டில் ஏற்படாத விதத்தில் சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர்…