ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை காரணமாக…

ஆனையிறவில் கோர விபத்து; தாயும் மகனும் பலி

ஆனையிறவுப் பகுதியில் இன்றிரவு(28.10.2020) இடம்பெற்ற வீதி விபத்தில் கிளிநொச்சியைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் ஆனையிறவுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த…

சுகாதார வைத்திய அதிகாரிகள் மூவருக்கு கொரோனா

நேற்றைய(28.10.2020) பரிசோதனையில் விடத்தல் பளையில் இருக்கின்ற தென் பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த…

யாழ் வடமராட்சியைச் சேர்ந்த மூவருக்குக் கொரோனா தொற்று

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று (28) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது…

கொரோனா வைத்தியசாலையாக மாற்றமடையும் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி!

யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில் கொரோனா நோயாளார் தொகை அதிகரிக்கும்…

இலங்கையில் பொது நிகழ்வுகளுக்கு தடை

முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட்ட திருமண நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொது நிகழ்வுகளையும் நடத்துவதற்கு இவ் ஊரடங்கு காலப்பகுதியில் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ்மா அதிபர்…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் இதற்கு முன்னொரு போதும் இல்லாதவாறு ஒரே நாளில் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதிலிருந்து நாம் அனைவரும் அபாயகட்டத்திலேயே இருக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனினும் அசாதாரணமான…

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கு இன்று

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்த மூவரின் இறுதிச் சடங்கு இன்று இடம் பெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் 17வது நபர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த…

கிளிநொச்சியில் விசேட கொரோனா விழிப்புணர்வு

கிளிநொச்சி காவல்துறையினரால் விசேட கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி நகரில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார்…

ஊரடங்கு உத்தரவுகளை மீறிய 40 பேர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இதன்போது…