தேயிலை கொழுந்து பறித்தபெண்களுக்கு ஏற்பட்ட சோகம் !
பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது…
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது குறித்து தீர்மானம்
கம்பஹா மாவட்டத்தின் 18 காவல்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர்…
அரசாங்க அதிபர் யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலும் பார்க்க அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக யாழ் மாவட்ட செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவினரின் தொலைபேசி எண் 021 222…
கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டடத்தொகுதி திறப்பு
கிளிநொச்சி உருத்திரபுரம் சந்தைக் கட்டிடத்தொகுதி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. குறித்த சந்தைக் கட்டிடத் தொகுதியானது…
20 ஆவது திருத்தம்; கத்தோலிக்க ஆயர்கள் போர்க் கொடி
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டவரைவை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டாம். அதனை உடனடியாகக் கைவிடவேண்டும் என்று இலங்கைக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, அரசிடம் அவசர கோரிக்கை…
மன்னாருக்கு விரைந்த இரண்டு பொலிஸ் குழுக்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்கு அவரின் கொழும்பு மற்றும் மன்னார்…
துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி ஒன்றில் திங்கட்கிழமை (12) இரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர்கள் இருவரும் பல்சர்…
மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9…
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய விவகாரத்தில் விளக்கம் கோரியே மேற்படி வழக்கு தாக்கல்…
தாதியருக்கும் அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதிக்கும்இ அவரது 10 மாத கைக்குழந்தைக்கும் கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
