உறுப்புரிமை நாடுகள் பிரேரணையை எதிர்த்தே ஆகவேண்டும் – இலங்கை அரசு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மனச்சாட்சிக்கு விரோதமானது. எமது நாட்டை ஏதோவொரு வகையில் பழிவாங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, மனச்சாட்சியுள்ள…
பேராபத்தில் இலங்கை – சந்திரிகா குற்றச்சாட்டு
சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே பிரதான காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்….
இரு மாதங்களுக்குள் மாகாண சபை தேர்தல்!
நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இரு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா…
மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – ஐ.தே.க
தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின்…
ஆதரவு வழங்கிய 40 நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை
இலங்கை மீது ஐ.நா. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு ஆதரவளித்துள்ள நாடுகளில் ஓர் ஆசிய நாடேனும் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பு தனியார் வானொலி…
ஆயிரம் ரூபா அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனு விசாரணைக்கு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி…
பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு எதிராக கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் ஏற்பட்டில்…
தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும்: கஜேந்திரகுமார்
ஐக்கிய நாடுகள் சபையும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கைகளை அங்கீகரிக்காமல் பேச்சளவில் மட்டும் கையாளும் வரை சுயநிர்ணய உரிமைக்காகப்…
ஐ.நா. பிரேரணையை இந்தியா ஆதரிக்கும்:சுமந்திரன்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் ஐ.நா. பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்று நாம் வெகுவாக நம்புகின்றோம்.என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்…
மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள தயார் ; சஜித் அணி
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது. இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு பிரசாரத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட…
