கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளது!
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை இல்லாமல் செய்துள்ளதாக பிள்ளையான் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றம்சாட்டியுள்ளார். களுதாவளை பிரதேசத்தில் நேற்று…
80 இலட்சம் ரூபாவுடன் பெண் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தம்வசம் வைத்திருந்த பெண் ஒருவர் பெல்மடுல்லை பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய…
தப்பியோடிய பாரவூர்தியின் சாரதி கைது!
லுணுகலை – பதுளை வீதியில், பசறை – 13ஆம் கட்டையில் நேற்றுக்காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், 9 ஆண்களும், 5 பெண்களும் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்….
பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த நாடு திரும்பியுள்ளார்
இரண்டு நாள் உத்தியோகவூர்வ விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். அதன்படி பிரதமர்…
காணாமல் போன 16 வயது சிறுவன் கண்டுபிடிப்பு
காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக…
குடும்பத்திற்குள் வாள்வெட்டு இருவர் படுகாயம்!!!
வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…
எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் பெரும் போராட்டம்!
காடழிப்புகளை நிறுத்துமாறும், சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும்…
தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது வேலைத்திட்டமோ இல்லை
அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு இணக்கம் தெரிவிக்க முடியாது எனக் கூறுபவர்களே தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்த ஆயத்தமாகின்றனர். தற்போதைய அரசுக்கு ஸ்திரமான கொள்கையோ அல்லது…
இலங்கை – பங்களாதேஷ் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் காரியாலயத்தில் இடம்…
வேறு பகுதிகளில் ஜனாஸாக்களை அடக்கும் தேவை இதுவரை இல்லை
கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய எதுவித பிரச்சினைகளுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இப்பிரதேசத்தில் ஜனாஸா…
