ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்!
அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி ஐ.நா.விடம் இலங்கையைக் காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தையே தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் செய்து வருகின்றனர்….
வடக்கின் காணி ஆவணங்களை மீண்டும் யாழ். செயலகத்தில் உடன் ஒப்படையுங்கள் – மஹிந்தானந்த உத்தரவு
அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை இன்றைய தினத்துக்குள் மீண்டும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த…
இலங்கையை ஆதரிப்பதில் இந்தியா உறுதி!
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தியா, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். பிராந்தியத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா…
சிங்கள ஊடகத்துக்கு அளித்த செவ்வி தொடர்பில் சுமந்திரன் விளக்கம்!
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்று தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விளக்கமளித்துள்ளார். அந்தச் செவ்வியில் பஸில் ராஜபக்ச தொடர்பாகக்…
அடுத்த ஜனாதிபதி சஜித் – திஸ்ஸ அதீத நம்பிக்கை
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தற்போதே ஆரம்பித்துவிட்டோம்.என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ…
வீதியில் சென்ற கார் மீது மோதிய விமானம்; 3 பேர் பலி
அமெரிக்காவில் விமானம் ஒன்று வீதியில் சென்ற கார் மீது மோதி நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வடக்கு பெர்ரி விமான நிலையத்திலிருந்து…
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தும் இந்தியப் பெண்!
இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி (வயது 48) என்ற…
குற்றவாளிகளை அரசு பாதுகாக்காது; உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பீரிஸ்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் அரசு பாதுகாக்காது. உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான…
அசாத் சாலியின் வாகனத்திலிருந்து கைத்துப்பாக்கி மீட்பு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, பயங்காரவாத தடைச் சட்டத்தின்கீழ், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். காவல்துறை பேச்சாளர், பிரதிக்…
172 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை தாவரம்!
அம்பலாங்கொட மாதம்பாவில சரணாலயத்திற்கு அருகில் ‘கன புஸ்வெலா’ என்று அழைக்கப்படும் இரண்டு மிக அரிதான தாவரங்கள் காலி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முகுனா ஜிகாண்டியா என்ற…
