யாழில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதையடுத்து, பேரணியாக…

13ஆவது திருத்தத்துக்கு கட்டுப்பட்டுள்ளது அரசு!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நாட்டின் அரசமைப்பின் ஓர் அங்கம் என்பதால் அதன்படி நடந்துகொள்வதற்கு அரசு கட்டுபட்டுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல…

புர்கா’வைத் தடை செய்வது பற்றி இறுதி முடிவு இல்லை

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா அணிவதைத் தடை செய்வது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்….

அஸாத் ஸாலியின் வெறுக்கத்தக்க கருத்துக்கள் இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலியின்  வெறுக்கத்தக்க கருத்துக்கள்  இன ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பொதுச் சட்டத்துக்கு அனைத்து இனத்தவர்களும் கட்டுப்பட வேண்டும். இதை மீறி…

அரசில் இருந்து வெளியேறுமாறு மக்கள் சொன்னால் போய்விடுவோம் !

அரசிலிருந்து வெளியேறுமாறு எமது மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனைச் செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே இருகின்றது.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த…

கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் கைது

புத்தளத்தில் இருந்து கனடா செல்ல முயன்றவர்களை தலா இரண்டு ஆட் பிணையில் விடுவிக்க புத்தளம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 11.03.2021 கடல்வழியாக தப்பிச் செல்ல முயற்சித்தவர்களை…

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்

  முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் 2021 ம் ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழு கூட்டம்…

வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு

புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை…

தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்தில்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 331 பேரில் அதிகமானோர் மாத்தறை மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

காவல்துறை அதிகாரியை போல வேடமிட்ட நபர் கைது

உப காவல்துறை பரிசோதகர் ஒருவரின் சீருடையை அணிந்து காவல்துறை அதிகாரியை போல போலியாக தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்….