நூற்றில் 57 பேருக்கு அடுத்த மாதளவில் கொவிஷீல்ட்

இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு அடுத்த மாதளவில் கொவிஷீல்ட் அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலாத்துறை…

அப்பாவி இளைஞர்களை தடுப்பில் வைத்திருக்க அரசாங்கம் பாதுகாப்பு அச்சுறுத்தல் என கூறியதா? சுமந்திரன்

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, அரசாங்கமே விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பினை வழங்கியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய…

சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில்…

கருணா அம்மானுக்கு எதிரான மனு வாபஸ் !

ஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு…

‘மொட்டு’க் கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது – கெஹலிய

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும், அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியின் தலைவராகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார். எனவே, இந்தப் பலமிக்க கூட்டணியை எவராலும் பிளவுபடுத்த முடியாது….

பொலிகண்டி வரையான தொடர் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபவணி போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியில்…

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

பதுளை மாநகர சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு, சிறப்பு ஆணையாளரின் கீழ் அதன் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம் முசம்மில் கையெழுத்திட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு…

1000 ரூபா சம்பள உயர்வு – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவித்தனர். இலங்கை தொழிலாளர்…

இம்மாதத்தின் நடுப்பகுதியில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தடுப்பூசிகள் !

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானோருக்கு இந்த தடுப்பூசிகள்…

p2pபேரணிக்கு ஆதரவு: 2000 இற்கும் மேற்பட்ட கார்களில் கனடாவில் பேரணி!

தமிழ் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி  வரையான எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் கார் பேரணி நடத்தப்பட்டுள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கார்களில் கொடிகளை…