கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் மக்கள் அச்சமடைய வேண்டாம்
கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில்…
தொற்றில் இருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 765 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றில்…
3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன!
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் இனம் காணப்பட்டதை அடுத்து இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 500 பேருக்கு மேல்…
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் – மாவை சேனாதிராஜா
மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக்…
உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் – சிறிதரன்
தங்களது உறவுகளை நினைவுக்கூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்…
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த நான்கு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவேவ தெரிவித்துள்ளார். மூன்று சாரதிகள் மற்றும்…
இளம் மதகுரு வீதி விபத்தில் பலி
யாழ்ப்பாணம் முள்ளி சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இளம் மதகுரு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்ததாக யாழ்ப்பாணம்…
இசுறுபாய கட்டிடம் இன்று முதல் மீண்டும் திறப்பு!
கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டிருந்த பத்தரமுல்லையில் உள்ள இசுறுபாய கல்வி அமைச்சின் அலுவலகம் இன்று(05) முதல் மீள இயங்கவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர்…
கொழும்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கு நிதியுதவி
கொழும்பில் வசிப்பவர்களில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு நகரில் உள்ள 18 அஞ்சல் மற்றும்…
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதை எதிர்த்து ஜனாதிபதிக்குக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை துறைமுக சேவைகள் பொது ஊழியர் சங்கத்தினால்…
