மன்னாரில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்

நாட்டில் தற்பொழுது அதிகரித்துள்ள கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரில் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த…

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நில அபகரிப்பு குறித்து விசாரணை நடத்த சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க ஒரு குழுவால் வெளி நாடுகளில் வசிக்கும்…

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்கள் தனிமை

வவுனியா மாவட்டத்தில் 347 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மற்றும்…

சுகாதார அமைச்சர் பதவி விலகவேண்டும் என மக்கள் வேண்டுகோள்

சுகாதார அமைச்சும் அரசாங்கமும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில் தோல்வியடைந்துள்ளமை வெளிப்படையாக தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர்…

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பரிசீலனை

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் திறப்பதற்கான திகதியை தீர்மானிக்க கல்வியமைச்சு இந்தவாரம் முக்கிய கூட்டத்தை நடத்தவுள்ளது. மேல் மாகாணம், குருணாகல் நகரம்,…

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு பிரதமர் வேண்டுகோள்!

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி, நாட்டின் அனைத்து விகாரைகளிலும் ரதன சூத்திரம் பாராயணம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மஹாசங்கத்தினரிடம் வேண்டுகோள்…

கருவாடு மற்றும் மாசிக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் கருவாடு, மாசி உள்ளிட்ட பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மீன்வள துறையை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க…

விலங்கு வேட்டையாளர்கள் மற்றும் வனவள உத்தியோகத்தர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு

கதிர்காமம் – கட்டகமுவ பகுதிக்கு அருகில் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக…

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 70 பேர் கைது!

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பேணாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட 70 பேர்…

5 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள்

இலங்கையில் இதுவரை 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (01) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 11…