நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழை
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு…
சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் தீப்பற்றிய கப்பல்
அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள…
உயிர்க் கொல்லி புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
உலகில் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனீக்களின் உடலில் காணப்படும் நச்சுத்தன்மை கொண்ட ஒரு பதார்த்தமே…
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கான வேலைவாய்ப்பில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது
ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் வேலைத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் குறித்த பிரதேசங்களுக்கான ஒதுக்கீடு உரிய முறையில் விரைவில் வழங்கி…
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் பிள்ளையான்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணைப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை…
புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க 9 பேர் கொண்ட நிபுணர் குழு
புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று…
மட்டக்களப்பு- ஓட்டமாவடியில் கடமையினை பொறுப்பேற்ற பட்டதாரிகள்
புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரிகளை வரவேற்கும் நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (02.09.2020) நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை உரையாற்றுகையில் ஓட்டமாவடி பிரதேச…
வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி
மட்டக்குளிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 8.40 மணியளவில் மோதரையில் இருந்து வத்தல திசையில் பயணித்த லொறி ஒன்று…
பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில்…
எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது- ஜனாதிபதி
ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மற்றும்…
