மண்டூர் ஆலயத்தில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்திற்கொண்டு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சிறப்பு தீர்த்தோற்சவத்திற்கு முருக பக்த அடியார்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் இ. ராகுலநாயகி…

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பம் ; டக்ளஸ் தேவானந்தா

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித் தார்….

மாகாண சபை தேர்தலில் 10 மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டி

நடைபெறப்போகும் மாகாண சபை தேர்தலில் நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்…

இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவி ;அரசு பரிசீலனை

இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான நபரை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அத்துடன் குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவை முன்மொழியப்பட்டது. ஆனால் அவர் குறித்த…

அதிரடிப் படையின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கே மீள் விற்பனைசெய்தமை தொடர்பிலான விவகாரத்தில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு உள்ள…

கிளிநொச்சி கனகபுரத்தில் விபத்து இருவர்பலி ஒருவர் காயம்

கிளிநொச்சி கனகபுரம் டிப்போ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் பலியாகியதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் இன்று மாலை…

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ளத் தீர்மானம்

நாட்டில் தற்சமயம் கொரோனா தொற்று குறைவடைந்து காணப்படும் நிலையில், குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது சுகாதார…

நாடாளுமன்ற கன்னி அமர்வு நாளை

புதிய அமைச்சரவை இன்று முதன்முறையாக கூடியது. முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை கூடஉள்ளதாக ஏற்கனவே வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…

ஐ .தே .க.வும் ஐ .ம .ச.வும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள்!

ஐக்கியதேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக ஐக்கியதேசிய கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐக்கிய மக்கள்…

மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்

மரக்கறி எண்ணெய் என்ற போர்வையில் சந்தையில் விற்கப்படும் பாம் எண்ணெய்யால், இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிரிமல் பிரேமகுமார எச்சரித்துள்ளார்….