புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்

எதிர்வரும் 20 ம் திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும்…

நாட்டில் பல இடங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

சப்ரகமுவ, மத்திய, மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில…

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு ; கிளிநொச்சியில் பால்சோறு பரிமாற்றம்

அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்பு நிகழ்வை அடுத்து கிளிநொச்சியில் பொதுஜன பெரமுன கட்சியினர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதனை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 வீதியால் சென்றவர்களுக்கு பால்சோறு பரிமாறப்பட்டுள்ளதுடன்,…

அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிம், ராஜாங்க அமைச்சர்களில் எவருமில்லை

இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ள, புதிய அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிம், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் அலி சப்ரிக்கு, நீதி அமைச்சு கிடைத்துள்ளது. ராஜாங்க அமைச்சராக, முஸ்லிம்கள் எவரும்…

மாவட்டங்களுக்கு 23 இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்

மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி…

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர். கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு…

அமைச்சர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சரவையில் உள்ளடக்கப்படவில்லை என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. புதிய அமைச்சரவை நியமிக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 3…

வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு!

யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில்…

அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

முல்லேரியா, வெலிவிட்ட பகுதியில் பாதாள உலககுழு உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அசிதா ஹேமதிலகே என்று அழைக்கப்படும் ‘சோல்டா’ என்பவரே…

சஜித் கட்சியின் தேசியப்பட்டியல் முடிவுக்கு வந்தது!

ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த…