கந்தகாடு முகாமில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில்…
இருக்கைக்கு அளவாகவே பஸ்களில் பயணிகள் உதியசட்டம்!
இலங்கையில் பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றால் போன்று மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்….
தேர்தலுக்காக மேலும் மூன்றுநாள்கள் பாடசாலைகளுக்கு விடுமுறை !
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள…
தேசிய பிரச்சினைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு ; இரா .சம்பந்தன்
ஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…
அனைத்து ஊடகங்களுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு !
தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு…
முல்லைத்தீவில் விரைவில் பல்கலைக்கழகம் ;வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவிப்பு
பல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை…
சீ.வி.விக்னேஸ்வரன் தேர்தலை எதிர்கொள்வது நேரத்தினையும் வாக்கையும் வீணடிக்கும் செயல் !
சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதியுச்ச பெரும்பான்மையைக் கொண்ட மாகாணசபையை வைத்துக் கொண்டே சொல்லிக்…
தேர்தல் தொடர்பில் இதுவரை 5,400 முறைப்பாடுகள் பதிவு!
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “தேசிய தேர்தல்…
போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக மின்னஞ்சல்!
போதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப்…
கடுமையான சுகாதார வழிகாட்டலுடன் ஹஜ் யாத்திரை
கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான யாத்திரர்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது….
